இதய படபடப்பு குறைய:
- மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம் (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)
இதயம் படபடப்பு நீங்க:
- தினசரி ஒரு பேரிக்கையை சாப்பிட இதய படபடப்பை குறைக்கலாம்
இதய நோய் சாந்தமாக:
- துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாள் சாப்பிட்டு வரவும்
இதயத்தில் குத்தும் வலி குணமாக:
- கருந்துளசி இலை செம்பருத்தி பூ கசாயம் பத்து நாட்கள் சாப்பிடலாம்
இதயம் பலம் பெற :
- தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்
இருதயம் வலுவாக
- அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்
இதய நடுக்கம்
- திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும்
இதயத்திற்கு பலம் கிடைக்க:
- மாதுளை சாருடன் தேன் கலந்து சாப்பிடவும் ஜீரண சத்தியையும் அதிகரிக்கும்
நெஞ்சு வலி:
- இலந்தை பழம் சாப்பிடலாம்
மார்பு துடிப்பு இதய வலி தீர:
- சந்தன தூள் கஷயாம் செய்து குடிக்கலாம்
இதய பலவீனம் தீர:
- செம்பருத்தி பூ உலர்த்தி பொடி மருதம் பட்டை தூள் சம அளவு கலந்து பருகலாம்
மாரடைப்பு:
- தான்றிக்காய் கொடி இரண்டு சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்
நெஞ்சு வலி தீர:
- இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்
இதய வலி குணமாக:
- துளசி விதை 100 கிராம் பன்னீர் 125 கிராம் சர்க்கரை 25 கிராம் நன்றாக கலக்கி இரண்டு வேலை சாப்பிடவும்
இதய நோய் குணமாக:
- மருதம் பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்
மார்பு வலி:
- இஞ்சி சாறு எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்
சீரற்ற இதய துடிப்பு சரியாக:
- கருஞ்துளசி இலை மருதம் பட்டை கஷாயம் சாப்பிட்டலாம்
இதய நோய் உள்ளவர்கள் : டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்
No comments:
Post a Comment