Friday, March 7, 2014

பெண் மலடு



பெண் மலடு நீங்க:- 
  • அசோகப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுள பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்


கர்ப்பப்பை நோய் தீர:- 


  • அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வரவும்

No comments:

Post a Comment