கழிச்சல் குணமாக:
- மாங்கொட்டை, பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சேர்த்து சாப்பிட குணமாகும்
சுக பேதியாக:
- நுனாவேறை கஷயாமாக்கி குடிக்கவும்
சீதபேதி குணமாக:
- புளியங்கொட்டை தோல் மாதுளம்பழ தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்
பேதி குணமாக:
- அவரை இலை சாறை திருடன் கலந்து சாப்பிட பேதி உடனடியாக குணமாகும்
தொடர் வாயிற்று போக்கு: பப்பாளி பழம் சாப்பிட குணமாகும்
காலரா குணமாக:
- மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்
பேதி நிற்க:
- கொய்யா வேரை கொதிக்க வைத்து காலையில் சாப்பிடலாம்
சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள்:
- அளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம்
இரத்தபேதி தீர:
- இலந்தைபட்டை கஷாயம் செய்து குடிக்கலாம்
மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க:
- மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிடலாம்
சீதபேதி குணமாக:
- நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வரலாம்
மேகம், வயிற்ருபோக்கு தீர:
- நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்
வயிற்ருபோக்கு குணமாக:
- மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லா வகை வாயிற்று பிரச்சனைகளும் தீரும்
குமட்டல், வாயிற்று போக்கு தீர:
- எலுமிச்சை சாரில் சீரகம் ஊற வைத்து காய வைத்து சுவைத்து மென்றிடலாம்
பேதி:
- வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்கலாம்
உஷ்ணபேதி குணமாக:
- உலர்ந்த மாம்பூ சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்