பெண்கள் கருப்பை- சுகபிரசவம்
- கருப்பை பலமடைய:- சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனவெல்லம் சேர்த்து
5 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்
- கருவுற்ற தாய்மார்கள்:- கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம்
மாம்பழம்
- சுகபிரசவம் ஆக:- ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து இரண்டு
கிராம் அளவு சாப்பிடலாம்
- கர்பாயாச கோளாறு நீங்க:- சிறுகுறிஞ்சா இலை, களா இலை அரைத்து வெறும்
வயிற்றில் குடிக்கவும்
- கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க:- அசோகப்பட்டை,
மாதுளை வேர், மாதுளை தூள் பொடி செய்து மூன்று சிட்டிகை மூன்று வேலை சாப்பிடவும்
- குழந்தையின்மை நீங்க :- பெண்கள் வேப்பம்பூவுடன் மிளகு சேர்த்து
பௌடராக்கி சாப்பிட்டு வரலாம்.
- கருப்பை குறைபாடுகள் நீங்க:- பருத்தி
இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்
- கர்பப்பை புழு நீங்க:- மாதவிடாய் முதல் மூன்று நாட்கள் வெள்ளருகு
சமூலத்தை அரைத்து இரண்டு கிராம் சாப்பிடலாம்
- குழந்தை சிவப்பாக பிறக்க:- கர்ப்பிணி
பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
- பிள்ளை பேரு உண்டாக:- மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி மூன்று
கிராம் 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- கர்ப்பப்பை நோய்கள் தீர:- கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் சேர்த்து
காலை மாலை இரண்டு வேலை 21 நாட்கள் சாப்பிடலாம்
- பெரும்பாடு தீர, கர்பப்பை பலப்பட:- வெட்சிபூவை
அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க
தீரும் கர்பப்பை பலப்படும்.
No comments:
Post a Comment