Thursday, December 12, 2013

பெண்கள் இடுப்பு வலி சரியாக சிறிய குறிப்புகள்



  • இடுப்பு வலி குணமாக:-  வெள்ளைப்பூண்டு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்
  • பெண்கள் இடுப்பின் புண்கள் குணமாக:- கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்
  • விலாவளி தீர:- துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவளி தீரும்
  • இடுப்பு வலி தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து 5 மிலி 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும் 

No comments:

Post a Comment