பெண்கள் பெரும்பாடு – உதிரசிக்கல்
- மாதவிடாய் ஒழுங்காக:- புதினா
இலையில் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்
- மாதவிடாய் வயிற்றுவலி தீர:- அத்திப்பழம்
தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்
- பெரும்பாடு தீர:-
ஆவாரம்பட்டையை பொடியாக்கி கசாயம் செய்து சாப்பிட்டு வரவும்
- உதிர சிக்கல் தீர:- ஈஸ்வரமூலி
அரைத்து காய்ச்சி குடிக்கவும்.
- மாதவிலக்கு தாரளமாக:- இலந்தை
பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்
- வெள்ளை தீர:- அவுரி வேர்,
பெருநாஞ்சில் இலை சேர்த்து மோரில் கலந்து குடிக்கவும்
- வெள்ளைப்போக்கு நிற்க:- கானவாளை
சமூலம், கீழா நெல்லி இலையுடன் சேர்த்து தயிரில் குடிக்கலாம்
- வெள்ளைபடுதல் குணமாக:- தினமும்
அன்னாசிப்பழம் சாப்பிடவும்
- உடற்சோர்வு நீங்கி பலம் பெற:- கோதுமை
கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்
- மாதவிடாய் வாயிற்று வலி தீர:- அத்திப்பழம்
தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment