Thursday, December 12, 2013

வெட்டை சூடு தணிவதற்கு


  • வெட்டை சூடு தணிய:- எலுமிச்சை இலை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்
  • வெட்டை சூடு தீர:- சந்தனக்கட்டையை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்
  • மூலச்சூடு தணிய:- ரோஜாப்பூவை ஊறவைத்து கசக்கி மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம்.

No comments:

Post a Comment